ஸ்பெயினில் குதிரைகளை புனிதப்படுத்தும் வகையில் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. San Bartolome de Pinares என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த திருவிழாவில் குதிரைகள் தீயின் நடுவே ஓட்டி செல்லப்பட்டன. இந்த தீப்பிழம்புகளில் குதிரைகளை ஓட்டி செல்வதன் மூலம் புனிதப்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.