திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.பனியன் நிறுவனத்தின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி பண்டல்கள் எரிந்து நாசம்.துணி பண்டல்கள் கொளுந்து விட்டு எரிவதால் புகை மூட்டம்.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.