தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட்,நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு,நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள் பட்ஜெட்டில் உள்ளன - முதலமைச்சர்,மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளதாக பெருமிதம்.