பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் வீடுகளுக்குள் வெள்ளம்.பொழிச்சலூர் மூவர் நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது,அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை,ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு.