காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம்,பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் புகுந்தது,மழை தொடர்வதால் வெள்ளத்தை அகற்ற முடியாமல் ஊழியர்கள் சிரமம்,ராட்சத இயந்திரங்களை கொண்டு வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரம்,