கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான பரோஸ் (( Paros )) தீவில் கொட்டி தீர்த்த கனமழையால் தற்போது அந்த தீவு வெள்ளக்காடாக மாறியுள்ளதன் டிரோன் காட்சி வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் நௌசாவில் (( Naoussa)) சாலைகள், வீடுகள், கட்டடங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.