இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். திடீர் மயக்கம் மற்றும் நினைவு இழப்பு காரணமாக நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானதாக டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்தது