ஸ்ட்ரீமிங் நிறுவனமான Netflix சந்தாதாரர்களை குறைவைத்து அரங்கேற்றப்படும் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துவிட்டதாக எச்சரிக்கப்படுகிறது. Netflix லிருந்து வரும் போலி மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்படும் லிங்குகள் மூலம் பயனர்களின் வங்கி தரவுகள் திருடப்பட்டு மோசடி அரங்கேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.