கண்ணீர் விட்டு அழுத கெஜ்ரிவால் : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் இருந்து கெஜ்ரிவால் விடுதலை அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, உள்ளிட்ட 23 பேரை விடுவித்தது ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.கலால் கொள்கையில் எந்தவிதமான பெரிய சதித்திட்டமோ, குற்றவியல் நோக்கமோ இல்லை - நீதிமன்றம். Related Link திமுக - இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை