பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், பல திரைப்படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, கமல் நடிப்பில் வெளியாக உள்ள தக் லைஃப், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ளது.