உத்தரபிரதேசம், வாரணாசியில்... பால் வியாபாரம் செய்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிய கணவன். மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி. காட்டிற்குள் கிடந்த துணியை கைப்பற்றி விசாரணை. செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளிகளை பிடித்த போலீஸ். பெண்ணை கொலை செய்த நபர்கள் யார்? பின்னணி என்ன?