டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு அறிமுகப்படுத்தப்படும்,குறுவை பருவத்தில் நெல் பரப்பை அதிகரிக்க டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு தொகுப்பு,சிறப்பு தொகுப்பு ரூ.102 கோடி.வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் உழவர் நல மையங்கள் அமைக்கப்படும்,உழவர் நல மையங்களுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.