டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கம்பீர் பொருந்த மாட்டார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சில வருடங்களுக்கு முன்பாக இவருடன் சேர்ந்து தாம் விளையாடினோம், ஆனால் தற்போது இவர் எப்படி விளையாட வேண்டும் என்று தமக்கு சொல்கிறார் என கம்பீர் குறித்து சில சீனியர் வீரர்கள் நினைப்பார்கள் என்றார்.