காந்தி நினைவுநாளை அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் நியாயமுள்ளதா,"காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதலமைச்சரிடம் பலமுறை கூறியும்மறுப்பு ,காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தவாதிகளால் கடுமையாக கேலி,ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா - ஆளுநர் ரவி.