சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் உயர்ந்தது22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கம் 320 ரூபாய் உயர்ந்து 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனைதங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்வுஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை