தங்கத்தின் விலையில் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் குறைந்தது.சென்னையில், 22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கம் 92 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை.தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிவு.ஒரு கிலோ வெள்ளி 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.நேற்றைய நிலவரம்...சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் சரிவு.ஒரு பவுன் 94,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.