மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரியதல்ல என்பதால், உண்மையான கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் உறுதி.முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயப்போவதில்லைதிமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூளுரைஉண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும் - முதலமைச்சர் ஸ்டாலின்"மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது"எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரியதல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்.