தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகள் மூலம் நாட்டிற்கே ஆபத்து என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தமிழக அரசை கொந்தளிக்க வைத்துள்ளது.அமைச்சர்கள் பட்டாளமே பதிலடி கொடுத்தும் கூட, அரசு பள்ளிகளின் தரம் மோசமாக இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை ஆளுநர் மீண்டும் மீண்டும் முன் வைக்கும் பின்னணியில் ரகசிய அஜெண்டா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.