சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு.மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அண்ணா பல்கலைகழகத்தில் ஆய்வு.பல்கலைகழக பாதுகாப்பு தொடர்பாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்துகிறார்.