திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு செல்லும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை அமர்வுதனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்புமலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடிதனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் அமர்வுமலை உச்சியில் தீபம் ஏற்றும் போது, பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்க கூடாது என தீர்ப்புதீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவு