நடிகர் சிம்புவின் பிறந்தநாளை ஒட்டி, ”தக் லைஃப்” படத்தில் இடம்பெற்றுள்ள அவரது கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ”தக் லைஃப்” படத்தில், சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கமலின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.