டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த தோனி, விராட் கோலியின் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டியின்போது, டெத் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.