உலகின் பிரபல இருசக்கர வாகன நிறுவனமான ஹார்லி டேவிட்சன், CVO ரோடு கிளைடு RR சிறப்பு எடிஷன் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசு வசதிகள் கொண்ட டூரிங் பைக்கின் விலை இந்திய மதிப்பில் 95 லட்சத்து 77 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.