தமிழகத்தில் இன்று தொடங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்.மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.நாளை 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்.கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூரில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய கூடும்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு. 11 ஆம் தேதி அன்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை.