காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கனமழை கொட்டி வருகிறது.மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை பெய்து வருகிறது.காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்த நிலையில் தற்போது கனமழை.