பிப்.1 அன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும்,தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிப். 1ல் கனமழை பெய்ய வாய்ப்பு,வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது வானிலை மையம் அறிவிப்பு,30, 31ல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.https://www.youtube.com/embed/mIJDtfdYBEg