தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.தீபாவளி தினமான நாளை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, பெரம்பலூரில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.