புதுச்சேரியில் மீண்டும் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்க தொடங்கியது.சற்று நேரம் ஓய்வெடுத்த மழை மீண்டும் வெளுக்க தொடங்கியது.மழை தொடர்வதால் தற்காலிக பேருந்து நிலையத்திலும் வெள்ளம் தேங்கியது.