சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நண்பகல் வேளையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை ,கனமழை கொட்டித் தீர்த்ததால், சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி ,சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் .