கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.இரவில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், பள்ளிகளுக்கு விடுமுறை.முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.