அமெரிக்காவில் சிறிய ரக பயணிகள் விமானம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து.ரீகன் விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது.ரீகன் விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது.விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.