ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை -பள்ளிகள் விடுமுறை.இரவில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.