கேமிங் மற்றும் கேமரா பிரியர்களை கவரும் விதமாக, ஹானர் மேஜிக் 7 ப்ரோ செல்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 200 எம்பி டெலிபோட்டோ கேமரா, 3டி டெப்த் செல்பீ கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட போனின் விலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஆகும்..