21 கோடி ரூபாய் பணத்தை, லைகா நிறுவனத்திற்கு 30 சதவீத வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டுமென்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை. 30 சதவீதம் என்பது மிக அதிக வட்டி என்றும் இப்படி சுரண்டபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்தும் அளவுக்கு தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என விஷால் முறையீடு. அப்படி என்றால் திவாலானவர் என அறிவிக்க தயாரா? என கேட்டதுடன், 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.