அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது.தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.எங்களை கைது செய்த போலீசார் மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்திருக்கலாம்.