முதலமைச்சரை சந்திக்க தலைமை செயலகம் சென்றடைந்தார் திருமாவளவன்.சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் திருமாவளவன்.