உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்புஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றார் சூர்யகாந்த்.நாட்டின் 53ஆவது தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.