ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு.புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.