ஹிமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குடும்பம் குடும்பமாக மணாலியில் குவியும் சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவை கண்டு ரசித்ததோடு, பாராகிளைடிங் மற்றும் எருமை சவாரி செய்து மகிழ்ந்தனர்.