கோ கோ உலகக் கோப்பை போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கவை எதிர்கொண்ட இந்திய பெண்கள் அணி 66-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியப் ஆண்கள் அணி, தென்ஆப்பிரிக்க அணியை 62-42 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.