இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. பவர்பிளேவில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் குவித்த நிலையில், சர்வதேச டி20யில் இந்திய அணி பவர்பிளேவில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.