இந்தியா - இங்கிலாந்து முதலாவது டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது.