இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.