ஐசிசி-யின் 2024ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் வென்றுள்ளார். 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதுக்காக 4 வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 18 டி20 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங், இந்த விருதை தட்டி சென்றார்.