இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் எப்சி அணி வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் எப்.சி மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இரு அணிகளுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆடட்ட நேர முடிவில் 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி திரில் வெற்றி பெற்றது.