நடப்பாண்டுக்கான கோ கோ உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி, ஈரானின் மகளிர் அணியை 100 க்கு 16 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய இந்திய அணியின் வீராங்கனை NASREEN ஷேக் தங்கள் திட்டம் வெற்றி பெற்றதாகவும், இந்தியாவின் ஒரு விளையாட்டு இவ்வளவு புகழைப் பெறுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.