டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானம், ஓடுபாதையில் மோதியது, இதில் அதன் பின்பகுதி சேதமடைந்த புகைப்படங்கள் வெளியாகி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரித்து வருகிறது.