இந்தியாவில் உள்ள பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஐகூ, Neo 10R மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.8GB RAM, 128GB மெமொரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 26 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.