ஐக்கூ ((IQOO)) நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐக்கூ 13 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராஸஸர் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 54 ஆயிரத்து 999 ரூபாய் என்றும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 59 ஆயிரத்து 999 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது