ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட interceptor bear 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. white, பெட்ரோல் கிரீன், வைல்டு ஹனி, கோல்டன் ஷேடோ உள்ளிட்ட ஐந்து விதமான நிறங்களில் பைக் கிடைக்கிறது. இதில் ஒவ்வொரு நிறத்தின் விலையும் வித்தியாசமாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.